நாளை முதல் விலை பொட்டாசிய உரத்தின் விலையில் மாற்றம்

ஐம்பது கிலோகிராம் கொண்ட பொட்டாசிய உரத்தின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில்…

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான,…

டெங்கு ஒழிப்பு பணியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு மாகாணத்தின்  டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் இன்று  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர்….

நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

அனுராதபுரம்- ஓமந்தை நவீனமயமாக்கப்பட்ட ரயில்சேவை இன்று ஆரம்பம்!

அனுராதபுரத்திலிருந்து  ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை  பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன …

பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…

நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

விவசாயிகளின் உற்பத்திகளை வாங்க மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக .விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மாதிரி விண்ணப்பப்…

அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை  நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறிமாவோ…