ஒன் மக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
பிரமிட் திட்டத்தை நடத்தி வருவதாக நம்பப்படும் தனியார் நிறுவனமான ஒன் மக்ஸ் டிடி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு, நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்துவதற்கான செயல்முறையை…
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நாளை (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை…
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் கைது!
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபில என்பவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சுமார் 15 கோடி ரூபா…
பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை!
அண்மையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணங்கள்…
குற்றப்புலனாய்வினர் போல் நடித்து பணமோசடி செய்த நால்வர் கைது!
கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…
ஜனாதிபதி கலந்துகொள்ளும் மேதின கூட்டம் நாளை இடம்பெறும்!
சர்வதேச தொழிலாளர் தினத்தில் இரண்டு மே தினக் கூட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு…
அரசியலமைப்பு பேரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது!
ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், தலைமை நீதிபதி தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தடை விதித்துள்ளது. மேன்முறையீட்டு…
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோருகிறார் ஜி.எல். பீரிஸ்!
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்!, என வடமாகாகண முன்னாள் கல்வி…
போலி கடவுச்சீட்டுடன் பாதாள உலக நபர் கைது!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா எதிர்வரும் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. …