கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று (11) வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கீரிமலையில் அமைந்துள்ள நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்யும் போதே…

ரயில் – முச்சக்கர வண்டி மோதி விபத்து- இருவர் படுகாயம்!

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதியத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுர வியட்நாமுக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வியட்நாம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர இந்த பயணத்தை…

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவுகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களது உறவினர்கள், எதிர்வரும்…

டிப்பர் மோதி மூதாட்டியொருவர் பலி!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தின் போது சரவணபவன் மகேஸ்வரி என்ற 82 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த…

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடாத்த அனுமதி!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழந்த சோகம்!

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

யாழில் லொறியுடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு…

இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) விளக்கம்!

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர்…