இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்…
தமிழக மீனவர்கள் தொடர்பில் மோடி எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் இன்று (07) நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தனது 38ஆவது வயதில் காலமானார். இவரது திடீர் மரணத்தால் ஒரு…
புத்தாண்டை முன்னிட்டு யாழ். வடமராட்சியில் விற்பனைச் சந்தை!
யாழ். வடமராட்சி பிரதேச செயலகம் முன்பாக சித்திரை புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில்…
சி.ஐ.டியில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க…
உச்சம் கொடுத்த சூரியன்- திடீரென மாயமான மனிதர்களின் நிழல்கள்!
கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (07) மதியம் 12:12க்கு சூரியன் உச்சம் கொடுத்தது. இதனால் மனிதர்களின் நிழல் சில நிமிடங்களுக்கு மறைந்து காணப்பட்டது. சூரியன் ஒரே நேரத்தில்…
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 2024 மத்திய வங்கியின் அறிக்கை!
இலங்கை மத்திய வங்கி இன்று அதன் முதன்மை வெளியீடான 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் அனுர குமார திசாநாயக்கவிடம்…
சாமர சம்பத் தசநாயக்க எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சாமர சம்பத் தசநாயக்க எம்.பி!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (07)…
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது…
