டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(28) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (28) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும்…
இரத்தச் சிவப்பாக மாறிய ஜப்பானின் ஒகினாவ துறைமுகம்
ஜப்பானில் உள்ள ஒகினாவ துறைமுகம் இரத்தச் சிவப்பு நிறமாக மாறியுள்ளமையானது அங்கு குடியிருக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று, உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில்…
மீன்பிடிக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி
வாழைச்சேனை – கஹவத்தமுனை – ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற 54 வயதான ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல்…
வங்கிகளை வங்குரோத்து அடைய செய்யும் செயற்பாடே இது – கடுமையாக சாடும் ஹந்துன் நெத்தி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுவது கூட நேர்மையானதாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…
அதிபர் சேவைக்கான நியமனங்களுக்கெதிராக நீதிமன்ற உத்தரவு
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தகோட்டே சுமனச்சந்திர தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை…
ரிஷாட் பதியுதீனுக்கு கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 21 வரை…
தோட்டப் பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள இஞசஸ்டி தோட்டத்தில் நேற்று மாலை சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு…
நாட்டை நேசிக்கும் ஒருவரே அடுத்த வேட்பாளர் – நாமல் வெளிப்படை!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி மற்றும் நாட்டை வெற்றியடைய செய்யக்கூடிய நாட்டை நேசிக்கும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
