யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால்…

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் அடுத்த வாரம்

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் அடுத்தவாரம் இடம்பெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம்…

மீண்டும் பயணிகள் சேவையில் குமுதினி படகு!

குமுதினி படகு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் முன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் திருத்த வேலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே இன்று…

இந்திய திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை வீரர்களுக்கு 11 பதக்கங்கள்!

இந்தியாவின் புதுடெல்லி இல் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் அடங்கிய குழுவொன்று அண்மையில் இந்தியா சென்றிந்தது….

பேராதனை வைத்தியசாலையில் விசமான ஊசி மருந்து – நாடாளுமன்றில் கேள்வி!

கண்டி பேராதனை வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஊசி மருந்து விசமான நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர்…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின்…

வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற…

ஜூலை 04 ஆம் திகதி வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காம ஆலய எசல பெரஹராவை முன்னிட்டு நேற்று தொடக்கம் எதிா்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலகப்…

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன படைகள்…