புத்தகப்பைகள், காலணிகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை
நாட்டில் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து, புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. இதனால், பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். தற்போது பாடசாலைப் புத்தகப்பை மற்றும் காலணிகளின்…
சினோபெக்குடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினோபெக்கின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
சூடானில் உயிரியல் ஆய்வுகூடத்தைக் கைப்பற்றிய இராணுவக் குழு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வுகூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளதால், ஆய்வுகூடத்தில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு…
வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….
இலங்கையில் நேற்றைய தினம் நான்கு புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இதனை…
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து இலங்கை தீர்மானிக்க வேண்டும்: ஜனாதிபதி
இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என வெளிநாட்டுக் கடனாளிகள் முன்மொழிந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…
O/L பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 25) காலை பாராளுமன்றத்தில்…
18 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் நீரிழிவு அபாயம்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கொழும்பில் மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் இலங்கையின் நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர்,…
உயர்த்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றமில்லாமல் இருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்,…
SLBFE சட்டம் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்…
