தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்!
தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில், என்று அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்றைய தினம் அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன…
இலங்கையில் முதன்முறையாக Sky diving விளையாட்டு ஆரம்பம்!
உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான “Sky diving” தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2 ஸ்கை டைவிங் சம்பியன்கள் முதல் முறையாகத் தாமரைக்…
முதல் காலாண்டில் IRD வருமானம் அதிகரித்துள்ளது: அமைச்சர் சியம்பலாபிட்டிய
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்!
சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகத் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு புதிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. பிறப்பு வீதத்தின் அடிப்படையில் சீனாவைப் பின்தள்ளி…
மெக்சிகோவில் பேருந்து விபத்து; 18 பேர் பலி!
மேற்கு மெக்சிகோவில் பேருந்து ஒன்று பள்ளத்தினுள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்துச் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, பிராந்தியத் தலைநகரான டெபிக்…
தொழிலாளர் தினத்திலாவது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்
உலகத் தொழிலாளர் தினத்திலாவது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். வடக்குக் கடலில் நீண்ட காலமாக…
யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகனத் திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் செலுத்தி செலுத்தும்போது குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரியில்லா உதவித்தொகை உயர்வு: மனு~ நாணயக்கார
விமான நிலையத்தில் வழங்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கடமையில்லா கொடுப்பனவுகள் மே முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு…
வசந்த கரன்னகொட விவகாரம் – அமெரிக்கா மீது ரஷ்யா அதிருப்தி
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கறுப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய…
மெக்சிகோ அருகே உலகின் இரண்டாவது மிக ஆழமான ஆழி கண்டுபிடிப்பு!
உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆழியானது 900 அடி ஆழமுள்ளதெனவும், ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது எனவும்…
