பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ ஜனாதிபதி தலைமையில்!

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ (சூரிய மாங்கல்ய) நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய விழா 2023’ (சூரிய…

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவதன் அரசாங்கத்தின் நோக்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என நீதி அமைச்சர்…

பால் மாவின் விலையை மேலும் குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம்!

பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை…

ஏப்ரலின் முதல் இரு வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000 ஐத் தொட்டது!

ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000 ஐத் தாண்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பயணிகளின்…

குரங்குகள் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்: நவின்

சீனாவிற்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க, குரங்குகள் ஆய்வகங்களுக்குள் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…

விமானியின் சமார்த்தியத்தால் விபத்துத் தவிர்ப்பு!

லக்ஸமபேர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் இயந்திரம் ஓடுதளத்தில் உரசிய நிலையில், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்தலிருந்து மக்கள் காப்பற்றப்பட்டனர். துபாய் அல் மக்தூம்…

ரஷ்யாவிற்கு ஜி 7 நாடுகள் கடும் எச்சரிக்கை..!

ஜப்பானின் கரூஜவாவில் ஜி 7 நாடுகளின் 2 நாள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. குறித்த மாநாட்டில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன, உயிரியல் அல்லது அணு…

உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளும் சீன அதிபர்; அமெரிக்க அரசியல் நிபுணர்கள் குற்றச்சாட்டு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ரஷ்யாவிற்குப் பயணித்த…

இன்னும் சில பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!

இன்னும் சில பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான…

உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியிடப்பட்டது!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அந்தந்த மாவட்டங்களின் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…