34 கிலோ போதை மாத்திரைகளுடன் இந்தியாவிலிருந்து வந்த இலங்கையர் கைது!
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் 34 கிலோகிராம் எடையுள்ள 60,000 போதை மாத்திரைகளுடன் இந்தியாவிலிருந்து வந்த சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸ்…
இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டமையானது முழு அழிவை ஏற்படுத்தியுள்ளது: அனுர சி.பெரேரா
SRI என்ற சாதகமற்ற வார்த்தையினால் நாட்டுக்கு பாதகம் என விஞ்ஞான எழுத்தாளரும் வானவியலாளருமான அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் பெயர் சிலோன் என்பதிலிருந்து இலங்கை என மாறியது…
அக்குறணையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது
கண்டி, அக்குறணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை…
சாலை விபத்தில் 11 வயதுச் சிறுவன் பலி!
11 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று மதியம் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுபொதவிலிருந்து முனமல்தெனிய நோக்கிச் செல்லும் பேருந்தில் இருந்து ஹெட்டிபொலப் பிரதேசத்தில் சிறுவன் இறங்கி…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்று முன்னாள் சட்டமா அதிபர் ஏஜி தப்புலவிடம் விசாரணை!
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில்…
ஏப்ரல் 20 முதல் காலி முகத்திடலில் அரசியல் சந்திப்புகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறாது
காலி முகத்திடலைப் பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தைச் செலவிடுவதற்கும் விசேட சமய நிகழ்வுகளுக்காகவும் மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலில் அரசியல்…
சூடான் மோதலில் ஐரோப்பிய ஒன்றியத் தூதர் தாக்கப்பட்டார்!
சூடானிய இராணுவத்தினருக்கிடையிலான மோதலின்போது, சூடானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஐடன் ஓஹாரா, கார்ட்டூமில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது காயமடைந்துள்ளார். எனினும், ஐடன் ஓஹாரா தீவிரமான…
COPA குழு முன்னிலையில் காவல்துறைக்கு அழைப்பு!
வரும் 26 ஆம் திகதி பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (COPA) முன் ஆஜராகுமாறு இலங்கைக் காவல்துறைத் தலைமை அழைக்கப்பட்டுள்ளதாக கோபா தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். கணக்காய்வாளர்…
உயர்த்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இந்த வாரமும் தொடரும்!
புத்தாண்டுக்காக வழங்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இந்த வாரமும் தொடர மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் சானக்க, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று…
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராணுவ…
