சூடான் – கார்ட்டூமில் மூன்றாவது நாளாக ஆர்.எஸ்.எஃப்பும் இராணுவமும் மோதல்

சூடானில் ஆயுதம் ஏந்திய அணிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சூடான் முழுவதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், இராணுவத்துக்கும் துணை இராணுவக்…

உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பணியாற்றுவோம்: பிரதமர்

சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு இலங்கையர்களின் மிக முக்கியமான கலாசார விழாவாகும், என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். “நாம் பல பழங்கால சடங்குகளை ஒரே புனிதமான…

ஒளிமயமான எதிர்காலத்திற்கு புதிய ஆரம்பம் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியதைத் தொடர்ந்து வரும் சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு உதயமானது நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களால் மிகவும் முக்கியத்துவம்…

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பட்டாசு உற்பத்தி 20% குறைந்துள்ளது!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பட்டாசு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (AIFMA) தெரிவித்துள்ளது. AIFMA தலைவர் தினேஸ் பெர்னாண்டோ  கொழும்பு…

மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் மாற்ற முயன்ற இருவர் கைது!

போலிக் கடவுச்சீட்டில் இங்கிலாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரும் ஜேர்மனிய பிரஜை ஒருவரும் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றியதற்காக, சந்தேகத்திற்குரிய ஆட்கடத்தல்…

புத்தாண்டில் சிறைக் கைதிகளுக்கு மூன்று நாள் வாய்ப்பு!

2023ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகள் மூன்று நாட்களிலும் பார்வையாளர்களை சந்திப்பதற்கு விசேட சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் தயாரித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர்…

பண்டிகைக் காலத்தில் தினசரி எரிபொருள் விநியோகம் அதிகரித்துள்ளது – எரிசக்தி அமைச்சர்

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகத்தின் அளவை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 4650 மெட்ரிக்…

இலங்கை – இந்திய கப்பல் சேவைக்கான முயற்சிகளில் கடற்படையினரும் இணைவு!

இலங்கைக் கடற்படையின் செய்திக்குறிப்பின்படி, இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இலங்கைக் கடற்படையும் இணைந்துள்ளதாகத் தெரியவருகிறது….

வருடாந்த கோவில் திருவிழாவை நடாத்தக் கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவினை நடத்துமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டமானது இன்று புதன்கிழமை ஆலய பக்தர்கள், சைவ மதகுருக்கள்…

பண்டிகைக் காலம் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு…