ஜூன் மாதம் தொடக்கம் தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தகுதியான நபர்களுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று நலப்பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது. நலப்பலன்கள் வாரியத்தின் தலைவர் பி. விஜயரத்னவின் கூற்றுப்படி,…
கந்தானையில் ஸ்பாவில் ஒருவர் சடலமாக மீட்பு
கந்தானைப் பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் 42 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப்…
அவுஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தை – மகன் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடக்கில் விடுமுறைக்காகச் சென்ற இரண்டு இலங்கையர்கள் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சிச் சுழியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள்…
எல்ல சுற்றுலா வலயத்தில் 500 அலகு வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிக்க முதலீட்டாளர்களை நாடுகிறது அமைச்சு!
எல்ல பிரதேசத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி…
சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்
சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானச்சாலைகளும் மூடப்படும் எனக் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில்…
ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு
ரஷ்யாவின் Shiveluch எரிமலை வெடித்துள்ளதால், அதிலிருந்து 20 கிலோமீற்றர் தூரம் வரையில் அதன் தாக்கம் நிலவுகிறது. எரிமலை வெடித்ததால் பாறைகளும் உருண்டு விழுந்ததோடு, கடுமையான புகையும் தீப்பிழம்பும்…
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் ( FUTA ) தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது. இதன்படி,…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல், பேருந்துகள், ரயில்கள் கூடுதல் சேவையில்
சிங்கள, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக இன்று முதல் (ஏப்ரல் 12) கூடுதல் தனியார் துறைப் பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேசியப் போக்குவரத்து ஆணையத்தின்…
உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய வரைபு அறிக்கையின்படி உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,400 இல் இருந்து 4,714 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய…
மத்திய வங்கிப் பெட்டகத்திலிருந்து 5 மில்லியன் காணாமல் போனமை குறித்து விசாரணை
மத்திய வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் அதிகாரிகள் கொழும்புக் கோட்டை…
