ATM அட்டைகளால் மோசடி செய்த 24 வயது இளைஞர் கைது

ATM அட்டைகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 24 வயதுடைய பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது 15…

நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படாது: காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபை மற்றும் ஊடகங்கள் ஆகியன அண்மையில் சில ஊகங்களை வெளியிட்ட போதிலும், நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படாது, என மின்வலு…

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் இடமாற்றம்!

நான்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக…

பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!

இலங்கையின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அணிகளுக்கு…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் யானை வேலியின் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக…

மீண்டும் தேர்தல்கள் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலைத் திட்டமிட்டபடி நடத்த…

உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க புதிய தீர்மானம்!

இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது.  இல்லையெனில்…

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது அவற்றை விற்பற்காகவல்ல; அமைச்சர் விளக்கம்

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது, அவை விற்கப்படும் என்னும் அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என நிதி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். கேகாலையில் ஊடகங்களுக்குக் கருத்துத்…

முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்தில் கோப்பு களவு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத நபரால் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

இளம் பெண்ணாகக் காட்டிக்கொண்டு 2 மில்லியன் ரூபா மோசடியிலீடுபட்ட மூவர் கைது!

பேஸ்புக்கில் தம்மை இளம்பெண்ணாகக் காட்டிவிட்டு தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து 2 மில்லியன் பணத்தை வாங்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் உயர்…