லூயிஸ்வில்லி, கென்டக்கி வங்கித் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்!
அமெரிக்காவின் கென்டக்கி, லூயிஸ்வில்லில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலானது இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புப் செய்யப்பட்டதாகவும்…
இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை: தூதுவர் ஜூலி ஜே.சுங்
இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் நேற்றுத் தெரிவித்தார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அமெரிக்காவின்…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் – கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!
நாளை (ஏப்ரல் 12) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைச் சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை…
எல்லை நிர்ணயம் தொடர்பான புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
எல்லை நிர்ணயக் குழுவின் புதிய அறிக்கை இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சிச் சபைகளின் வாக்குகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய ஆவணமானது, எல்லை நிர்ணயக்…
கைதிகள் அரசின் பொறுப்பு என்கிறார் நீதி அமைச்சர்
சிறைக்கைதிகள் செய்த குற்றத்தின் தன்மை எதுவாக இருந்தாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர்…
நுவரெலியா ஊடான பிரிட்டன் காலத்து ரயில் பாதை புனரமைக்கப்படவுள்ளது
நானு ஓயாவில் இருந்து நுவரெலியா ஊடாக ராகலை வரையான பிரித்தானிய காலத்துக்குரிய ரயில் பாதையைப் புனரமைப்பதற்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர்…
IRC பட்டியலிடப்பட்ட குண்டர் குழுவைச் சேர்ந்த அத்துருகிரியே ஜெரோம் கைது
இலங்கைக் குற்றவியல் பதிவேடுகளில் பல்வேறு குற்றச் செயல்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியும் (IRC) பாதாள உலக நபரான அங்கொட லொக்காவின் கூட்டாளியுமான ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்த…
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தனுஷ்கவுக்கு அனுமதி
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க சமூக வலைத்தளங்களை பாவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு,…
பிரிட்டனுக்கு வரக்கோரி அமெரிக்க அதிபர் பைடனுக்கு மன்னர் சார்ல்ஸ் அழைப்பு!
பிரிட்டனுக்கு அரசு முறைச் சுற்றுப்பயணமாக வரும்படி, பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அமெரிக்க அதிபர் பைடனும், பிரிட்டன் மன்னர் சார்ல்சும் தொலைபேசி மூலம்…
ஏப்ரல் 15க்குள் CPCக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கிகளுக்கான ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்புக்கள் பொருத்தப்படும்: அமைச்சர் காஞ்சன
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் CPC க்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கி வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்புக்கள் பொருத்தப்படும் என்றும், பின்னர் அனைத்துத் தனியார் எரிபொருள்…
