உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டம்!

உக்ரைனுக்குப் புதிதாக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்குவதற்கு அமெரிக்கா தீரமானம் மேற்கொண்டுள்ளது. குறித்த உதவியானது உக்ரைனின் போர் நடவடிக்கைகளுக்கான உடனடித்தேவையாக இருக்கும் எனக்…

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் வழங்கிய வழக்கில் ட்ரம்ப் பிணையில் விடுதலை

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நியுயோர்க்கில் மன்ஹாட்டன்…

இலங்கை மத்திய வங்கியின் சட்டமூலம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை…

வெல்லவாயவில் கப்- முச்சக்கரவண்டி விபத்து; சாரதி போதையில் இருந்தமை உறுதி!

வெல்லவாய – தனமல்வில வீதியில் யாலபோவ பகுதியில் நேற்று முன்தினமிரவு கப் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாகப்…

ஜெருசலேமில் புனிதத் தலத்தில் இஸ்ரேல் பொலிசார் தாக்குதல்!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் அதிகாலை வேளையில், ரம்ழான் மாதத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்கதலுக்கு இலக்காகிப்…

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் மட்டுமே சாத்தியம்: முன்னாள் தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தனது  எதிர்பார்ப்பின்படி அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் மாத்திரமே அவ்வாறானதொரு தேர்தலை நடத்த…

இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகை முட்டைகள் இலங்கையை வந்தடைந்துள்ளன!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொருதொகை முட்டைகள் நேற்று முன்தினமிரவு (ஏப்ரல் 04) இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது. STC யின் தலைவர்…

சில தொழிற்சங்க தலைவர்கள் சொத்துக்களை அறிவிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள் – தொழிலாளர் அமைச்சர்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்திற்கு அமைவாக, அரச மற்றும் இணை அரசாங்க அமைப்புகளுடன் இணைந்துள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதில் இருந்து விலகியுள்ளதாக…

நெல் விவசாயிகளுக்கு யாலா பருவத்தில் உர மானியமாக 40,000 ரூபா வரை கிடைக்கும்!

எதிர்வரும் யாலாப் பருவத்தில் உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு நெல் விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை நிதி மானியமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, விவசாய…

மாதாந்த ஊதியமாக 200,000 பெறும் அரச ஊழியர்கள் மாதாந்த வரியாக ரூபா1700 ஐ வழங்க வேண்டும்: பந்துல

மாதம் 200,000 ஐ ஊதியமாகப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் மாதாந்த வரியாக 1700 ரூபாவைச் செலுத்தவேண்டும் எனவும், தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைக் குறைப்பிலிருந்து குறித்த…