நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட…
ரயிலில் மோதி உயிரிழந்த ரயில் கடவை பணியாளர்!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார். ரயில் செல்லும் போது…
மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க தீர்மானம்- ஜனாதிபதி!
எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இன்று (19)…
வயலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த 27…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது!
பெங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மூன்று பெண்கள் குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் 25,…
இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை!
மத்துகம, தொலஹேன பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (18) பகல் இடம்பெற்றுள்ளது. மாவத்தை, அங்கலவத்தை…
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இஸ்ரேலின் பல பகுதிகளில், இன்று முதல் 26ஆம் திகதி வரை அங்கிருக்கும் இலங்கையர்களினால் புத்தாண்டு…
தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) கூடவுள்ளது!
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த 17ஆம் திகதி வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள்…
கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு!
மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது நேற்று (18) இரவு 7 மணியளவில் துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது. மனம்பிடிய, பிரதான…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை…
