கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவை முன்னிட்டு கிரீஸ் மரத்தை தயார் செய்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், அதிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர்- வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில், நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர்…
முத்தையன்கட்டு பகுதியில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய வெதுப்பக்கம்- பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அதிரடி!
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கும்…
யாழில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியவர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார்!
யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில், வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையத்தின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (17) இடம்பெற்றது. காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம்…
400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு- ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள்…
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!
தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா கண்காட்சியை முன்னிட்டு, யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்…
வற் (VAT) வரி தொடர்பில் வெளிவந்த தகவல்!
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் (VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக…
பாணந்துறை கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் மாயம்!
பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள்…
யாழுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர!
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனாதிபதி அனுர, மன்னார்…
