யாழில் முக்கிய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்!

யாழ் துன்னாலை பகுதியில் ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உடுப்பிட்டி வடக்கு…

பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க,…

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தொகை மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும்…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – பவித்ரா வன்னியாராச்சி

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா…

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியின்…

மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  மஸ்கெலியா…

பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…

திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதி!

கண்டி, பல்லேகலையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொரளை பகுதியைச்…

இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு – கல்வித்துறை

வயம்ப  பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சாத்தியமான பொருளாதார நெருக்கடி குறித்து கவலை…

வயோதிப் பெண்ணின் பணம் கையாடல் – சந்தேகநபர் கைது

இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வயோதிப் பெண்ணின் பணத்தை இளைஞர் ஒருவர் சூறையாடியுள்ளார். குறித்த வயோதிபப்…