யாழ். வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்- அச்சத்தில் மக்கள்!
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் தொடந்து நடைபெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகளின்…
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு வியூகம் வகுத்துள்ள எதிர்க்கட்சிகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு பிற்பாடு கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு அரச தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. உள்ளூராட்சி தேர்தலில்…
பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்!
மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால், பாலியல் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்…
உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் தந்தை ஒருவர் தனது குழந்தையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் குறித்த…
நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு!
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு…
வீட்டில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழப்பு!
கொட்டாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார…
யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- 20 பேர் வைத்தியசாலையில்!
அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகியமையால்…
கொத்மலை கெரண்டிஎல்ல விபத்து சம்பவம்- ஆராய விசேட குழு!
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் சிறப்பு…
இன்றைய வானிலை அறிக்கை!
அம்பாறை, மட்டக்களப்பு , பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு!
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலமானது கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத…
