கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு- வெளியான மேலதிக தகவல்!

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார்….

சுவிஸில் பண மோசடியில் சிக்கிய தமிழ் இளைஞன்!

சுவிட்சர்லாந்து- செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குறித்த இளைஞனின் தொலைபேசிக்கு, புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக…

ஐந்து வருடங்களில் 05ஆம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்!

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்னும் ஐந்து வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். இது…

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு!

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கி…

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று- தேசிய துக்க தினம் பிரகடனம்!

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று (26) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின்…

இன்றைய வானிலை அறிக்கை!

அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாரிய நிதி மோசடி- விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தல்…

பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த 16 வயது மாணவி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கிரான்குளம், பிரிவு 8 அமரசிங்க வீதியைச் சேர்ந்த 16…

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம்(25) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பாக…

யாழ். தெல்லிப்பழை மகளிர் இல்லத்தில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பெண்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…