சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது….

யாழ். செம்மணி இரண்டாவது பெரிய புதைகுழியாக மாற்றம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றையதினம் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார். அதன்படி செம்மணியில் இதுவரை…

வேன் – டிப்பர் மோதி விபத்து- 2 மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தாக்கப்பட்டு கொலை- கடற்படை அதிகாரியின் கொடூர செயல்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம்- வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு…

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் நிலுபுலி லங்காபுர…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல்…

‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’- முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்!

‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’ என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்- பொலிஸார் மீது தாக்குதல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….