போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது வட்டுக்கோட்டை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாகவும் ,…

தங்காலையில் ஒருவர் வெட்டிக்கொலை!

தங்காலை குடாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து…

தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…

வெளியில் அனுப்பும் பணத்திற்கான ரூபாய் மாற்றத்தின் சில வரம்புகளை நீக்க இலங்கை ஒப்புதல்!

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கான புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை திறக்கப்படவுள்ளது!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி , 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி…

யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 733 சந்தேகநபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது…

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் இந்திய கடலோர பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்,…

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…