வடக்கில் மட்டும் ஏன் பாஸ் நடைமுறை கூட்டமைப்பு பிரதமரிடம் கேள்வி

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்….

அரச ஓய்வூதிய காரர்களுக்கு இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக…

1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கி அவுஸ்ரேலியா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…

மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்கின்றன என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டெலிகொன்பரன்ஸ்…

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

20 வருடங்களுக்கு மேல் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோளை…

யாழ்ப்பாணம், உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றில் கொள்ளை

யாழ்ப்பாணம், உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா…

வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது….

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி அறிவித்தல்!!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை…

இலங்கையின் 8வது மரணம் பதிவானது..!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண்…

வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பில் கோடீஸ்வரனால் பிரதமரிடம் மகஜர்

நேற்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…