வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…
மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !
மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மோதலின்…
பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!
பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…
அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !
ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…
இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!
சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…
பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!
யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து…
பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது
டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…
யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து
யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10 மணி…
யாழில் ஒடுக்குமுறைகளுக்கெதிரான சுயமரியாதை நடை முன்னெடுப்பு
சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுயமரியாதை நடை இடம்பெற்றது. இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையத்துக்கு முன்னாலிருந்து…
பூசகர்களிடையே முரண்பாடு – தடைப்பட்டது கொடியேற்றம்; நீதிமன்றின் உத்தரவு!
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற…