களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்

யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று…

சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!

உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….

சகோதரனுக்காக பரீட்சை எழுதிய மற்றொரு சகோதரன் கைது

இலங்கையில், நேற்றுடன் நடைபெற்று முடிந்த O/L பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் நேற்று…

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் திருட்டு – மூவர் கைது

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத்…

பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்

ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது….

ஐக்கிய மக்கள் சக்தி மீது டயானா கமகே குற்றச்சாட்டு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவியை இராஜினாமா செய்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி, போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தான் இராஜினாமா செய்ததாக போலி ஆவணம்…

பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா!

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்த பொது நிதி தொடர்பான குழுவின் COPF தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மோதலில் ஈடுபட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

காலிமுகத்திடலுக்குள் அமைந்துள்ள உணவகத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம்…

நடாசா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

நகைச்சுவை நடிகர் நடாசா எதிரிசூரிய மற்றும் SL VLOG யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…