ரிஷாட் பதியுதீனுக்கு கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 21 வரை…
தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் பலி
நாவலப்பிட்டியின் மொண்டிகிரிஸ்டோ தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புடவையால்…
பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!
இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று…
இலத்திரனியல் மயமாக்கப்பட்ட மின் கட்டண முறை!
தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய 3 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை எதிர் வரும் முதலாம்…
குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!
மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது சீனா
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீன துறைமுக பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று பீஜிங்கில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி…
மத சுதந்திரத்தை பாதுகாக்க குழு நியமனம்
மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ…
பாடசாலை ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !
தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கல்வி…
பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடித்த வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 6 குற்றவாளிகளுக்கு இரத்தினபுரி மேல்…
தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு
மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…